ஆர்டர் ஆஃப் தி கார்டர் சேவையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்பு....

0 530

ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் ஆர்டர் ஆஃப் தி கார்டர் வருடாந்திர சேவையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி விண்ட்சர் கோட்டை முன்பு உள்ள மைதானத்தில் அணிவகுப்பு நடைபெற்றது.

ஆர்டர் ஆஃப் தி கார்டர் வருடாந்திர சேவையில், மன்னர் சார்லஸ், ராணி கமிலா, இளவரசர் வில்லியம் உள்ளிட்டோர் நடைபயணமாக சென்று கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments