விபத்தில் சிக்கிய ரயிலின் பாதிப்பு இல்லாத பெட்டிகள் விடுவிப்பு

0 377

மேற்கு வங்கத்தில் விபத்தில் சிக்கிய கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பாதிப்பு இல்லாத பெட்டிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு ரயில் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது, இதையடுத்து பயணிகளுடன் அந்த ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்தது.

இதனிடையே காயம் அடைந்த ரயில் பயணிகளை மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments