கியூபாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய கடற்படை கப்பல்கள் புறப்பட்டன....

0 496

கியூபா தலைநகர் ஹவானா துறைமுகத்தில் ஒரு வாரகாலம் முகாமிட்டிருந்த ரஷ்ய கடற்படை கப்பல்கள் புறப்பட்டு சென்றன.

அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நான்கு போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 

வெனிசுலா மற்றும் கியூபா நட்பு நாடுகள் என்பதால் ரஷ்ய கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அவ்வப்போது கரீபியன் தீவுகளுக்குள் நுழைந்து வருவது குறிப்பிடத்தக்கது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments