60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கட்டணமில்லா பேருந்து டோக்கன்கள்...

0 368

சென்னையில் முதியோருக்கான கட்டணமில்லா பேருந்து  டோக்கன்கள் ஜூன் 21 முதல் ஜூலை 31 ம் தேதி வரை வழங்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள அட்டை பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்குரிய பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments