தனியார் அறக்கட்டளை சார்பில் "யோகாவில் உலக சாதனை" நிகழ்ச்சி.. 'விபரீத கரணி ஆசனம்' செய்தனர்..

0 409

மதுரையில் மஹாமஹரிஷி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற "யோகாவில் உலக சாதனை" என்ற நிகழ்வில், கொட்டும் மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்து கவனத்தை ஈர்த்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ஆயுதப்படை ஐ.ஜி லட்சுமி, நடிகர் சூரி உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், 6 வயது முதல் 60 வயது உடையவர்கள் வரை பங்கேற்று, 10 நிமிடங்களுக்கு மேல் விபரீத கரணி ஆசனத்தில் நின்று சாதனை புரிந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments