பைக் மீது உரசிய கார் - தந்தை பலி; மகன்படுகாயம்... டேஷ் கேமராவில் பதிவான காட்சிகள்...

0 548

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைச்சாலை ஒன்றில் தந்தையும் மகனும் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் உரசி இருவரும் கீழே விழுந்ததில் தந்தை உயிரிழந்தார்.

மகன் படுகாயமடைந்தார்.

கார் ஒன்றின் பின்பக்க டேஷ் கேமராவில் இந்த விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments