தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி... தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற மயிலாடுதுறை மாணவிகள்...

0 1296

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய மயிலாடுதுறை மாவட்ட குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் மகேஷ், வைதேகி ஆகியோர் தங்கப்பதக்கங்களையும் கார்த்திகா, ஹீமா ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments