மக்களுக்கு பணி செய்வதே அரசியல் என்பது பாஜகவின் நம்பிக்கை - வானதி சீனிவாசன்
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 40 எம்பிக்கள் கிடைத்திருந்தாலும், மத்திய அரசுக்கு சவால்விடும் தொணியில் இல்லாமல் தமிழக மக்களின் நன்மைக்காக பணி செய்ய வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை சித்தாபுதூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments