பழம்பெரும் நடிகர் டி.ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா.. பிரபல திரை நட்சத்திரங்கள், இசைத்துறையினர் பங்கேற்பு

0 1892

இயல் இசை நாடக சக்கரவர்த்தி என்று போற்றப்படும் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவை பின்னணி பாடகி பி.சுசிலா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் தென்கரையில் உள்ள டி.ஆர்.எம் சுகுமார் பவனத்தில் நாதஸ்வர தவில் வித்வான் வளையப்பட்டி சுப்பிரமணியன் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பின்னர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மார்பளவு சிலைதிறப்பு திறக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் நடிகர் நாசர், ராஜேஷ், செந்தில் உள்ளிட்ட தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள், இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments