தமிழக காவல்துறையில் மகளிர் காவலர் இணைந்த பொன்விழா கொண்டாட்டம்...

0 398

தமிழக காவல்துறையில் மகளிர் காவலர் இணைந்த பொன்விழாவினை முன்னிட்டு மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

2 ஆவது நாளாக ரைபிள், பிஸ்டல் ரிவால்வர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகள் உட்பட, 454 மகளிர் காவலர்கள் பங்கேற்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments