திரையிசைக் கலைஞர் டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம்...

0 302

மதுரை சோழவந்தான் தென்கரையில், புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான கலைமாமணி டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் தொடங்கியது.

ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக்குழுவினர் நடத்திய நாடகத்தை நடிகர்கள் நாசர், செந்தில், இயக்குனர் சந்தானபாரதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments