ஓசியில் பீர் குடிக்க மறுத்த பார் ஊழியர் மீது தாக்குதல்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் விஓசி நகர் பகுதியைச் சேர்ந்த இளைய பாரதி என்பவர் டாஸ்மாக் பாரில் வேலைப் பார்க்கும் ஊழியருக்கு பீர்வாங்கிக் கொடுத்த நிலையில், அதை குடிக்க மறுத்த ஊழியர் மீது இளைய பாரதி பீர் பாட்டிலை தூக்கி வீசினார்.
முதல் பாட்டில் பார் ஊழியர் ஆறுமுகத்தின் மீது படாமல் கீழே விழுந்ததால் மற்றொரு பீர் பாட்டிலை எடுத்து வந்து இளைய பாரதி அவரது தலையில் அடித்து உடைத்தார்.
சம்பவம் தொடர்பாக இளையபாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments