கடலூரில் பெண்களை மிரட்டி நகை பறித்த 7 பேருக்கு மாவுக்கட்டு

0 519

கடலூரில் வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த 5 பேர் கும்பலை பிடிக்கச் சென்ற போது, அவர்களில் 3 பேர் தப்பி ஓடி வழுக்கி விழுந்து கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் இதே போன்று வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய மேலும் 4 பேரும் தாங்கள் பிடிக்கச் சென்ற போது வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments