சின்ன எலசகிரி பகுதியில் வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி 51 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

0 363

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எலசகிரியில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஏற்கனவே 27 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே காரணங்களுக்காக இன்று குழந்தைகள் உள்பட மேலும் 24 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஏற்கனவே மருத்துவமனையில் உள்ளவர்கள் இன்னும் குணமடையவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ள நிலையில், தொடர் உடல் நலக்குறைவுக்கான காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments