திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சை மையம்...

0 336

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments