கோவையில் தென்னிந்திய நகைகள் கண்காட்சி... தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் பாரம்பரிய நகைகள் விற்பனை...

0 377

கோயம்புத்தூர் பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வரும் தென்னிந்திய நகை கண்காட்சியில், ஆசிய கண்காட்சியில் இடம் பெற்ற நுண் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் மற்றும் பாரம்பரிய திருமண நகைகள் இடம் பெற்றுள்ளன.

ஆன்டிக், அரிய கற்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாகு மற்றும் போல்கி வெள்ளி நகைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments