விஜய்யின் 50ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள்

0 414

தமிழக வெற்றிக்  கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யின்50ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில்   20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அக்கட்சியின்  சார்பாக  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments