ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண்
ஐ.டி துறை அமைச்சராக நாரா லோகேஷ் நியமனம்
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்
சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேசுக்கு ஐ.டி துறை ஒதுக்கீடு
கடந்த முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது வகித்த ஐ.டி துறையே நாரா லோகேசுக்கு மீண்டும் ஒதுக்கீடு
Comments