ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில்... சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது

0 405

ஐரோப்பாவிற்கு கடத்திவரப்படும் மொத்த கொக்கைனில், பாதிக்கு மேல் கடத்தி வந்த பால்கன் கும்பலைச் சேர்ந்த முக்கியப்புள்ளியை கைது செய்துவிட்டதாக ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாய் மற்றும் துருக்கியில் இருந்தபடி இயங்கிவரும் பால்கன் கும்பல், தென் அமெரிக்க நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கொக்கைனை ஆப்ரிக்கா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திவருகிறது.

கடந்த 10 மாதங்களாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காவல்துறை அமைப்புகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொண்டு நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 8 டன் கொக்கைன் பிடிபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments