சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்களை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்

0 411

புதுச்சேரி வில்லியனூர் அருகே இயங்கிவரும் வாசனை திரவிய நிறுவனத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன மரத்துகள்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த 3-ம் தேதி, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ஒன்றரை டன் சந்தனக்கட்டைகளை கடத்திவந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் வாசனை திரவிய நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments