இந்தியாவில் வணிக ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள 19 கிலோ திமிங்கல உமிழ்நீர் (ஆம்பர்கிரீஸை) கடத்த முயன்ற 5 பேர் கைது

0 417

இந்தியாவில் வணிக ரீதியாக பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள திமிங்கல உமிழ்நீர் எனப்படும் ஆம்பர்கிரீஸை கடத்தி,  திருச்சி மிளகு பாறையில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 19 கிலோ எடையுள்ள ஆம்பர்கிரீசும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட  சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து   அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments