தி.மு.க. சார்பில் 20 பேருக்கு வழங்கப்பட்ட இலவச ஆட்டோ 1000 மாணவ, மாணவிகளுக்கு தரப்பட்ட உதவித் தொகை...

0 391

சென்னை கலைவாணர் அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் 20 ஆட்டோ ஓட்டுனருக்கு ஆட்டோ மற்றும் 1000 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விழாவில் உதவிகளை வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments