ஓசூர் எலசகிரியில் மாநகராட்சி விநியோகித்த நீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு....

0 250

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எலசகிரியில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் 15க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்புக்கு குடிநீர் காரணமா என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments