விஜய்யின் 50ஆவது பிறந்த நாளுக்கு த.வெ.க.கட்சி சார்பில் நலத் திட்டங்கள்

0 339

 நடிகர் விஜய்யின்  50 ஆவது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள   வேஷ்டி,சேலைகள் சுமார் 500  நபர்களுக்கு வழங்கப்பட்டன.

இதில்  தமிழக வெற்றி கழகம்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments