புதுச்சேரியில் எம்.எல்.ஏ முன்னிலையில் பாதாள சாக்கடையில் விஷவாயு உள்ளதா என ஆய்வு

0 408

புதுச்சேரியில் பாதாள சாக்கடையில் கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறைக்குள் பரவி 3 பேர் உயிரிழந்த நிலையில், மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தை போக்கும் வகையில் புதுநகரில் கழிவுநீர் தொட்டிக்குள் பரிசோதனை நடத்தப்பட்டது.

தொகுதி எம்.எல்.ஏ சிவசங்கரன் முன்னிலையில், திறக்கப்பட்ட தொட்டிக்குள் ஒரு காகிதத்தில் தீயை பற்ற வைத்து உள்ளே போட்டனர், விஷவாயு இருந்தால் தீ பற்றிக் கொள்ளும் என கூறப்பட்ட நிலையில் தீ பற்றாததால் மக்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments