தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர ஜூன்21 வரை விண்ணப்பம்

0 301

மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கிலான சம்பளம் வரை கால்நடை மருத்துவத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர ஜூன் 21 ஆம் தேதி வரை விண்ப்பிக்கலாம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments