'சைக்கிள் அகர்பத்தி' இயக்குநர் அர்ஜுன் ரங்கா செய்தியாளர் சந்திப்பு

0 570

தங்களது புதிய தயாரிப்புகளை முதலில் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப் போவதாக சைக்கிள் அகர்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ஜுன் ரங்கா தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட்,அமேசான், Zepto போன்ற இ-காமெர்ஸ் தளங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, பின்னர் பெரியளவில் உற்பத்தி செய்து  சந்தைக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments