வாரணாசியில் தலைமறைவாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் சிறையில் அடைப்பு

0 415

ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்து அவரது உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் வாரணாசியில் இருப்பதை அறிந்த போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments