தொடரும் நாய்க்கடி சம்பவம் மாணவ-மாணவியர் உள்பட 15 பேர் காயம்

0 335

தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 15 பேரை கடித்தது.

காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையிலும், நெஞ்சில் காயமடைந்த 8 ஆம் வகுப்பு மாணவன் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments