"இனி கட்சி அலுவலகத்தில் இருந்துதான் செய்தியாளர் சந்திப்பு" - அண்ணாமலை

0 1042

இனி கட்சி அலுவலகத்தில் இருந்து பேட்டி அளிக்கும் நடைமுறை கொண்டுவரப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்திக்க முற்பட்டபோது, விமானத்தில் பயணிக்கும் நேரத்தில் அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாததால், இனி முறையாக அட்டவணை தயார் செய்யப்பட்டு, கட்சி அலுவலகத்தில் இருந்து பேட்டிகள் கொடுக்கப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments