இன்று முதல் திருச்சிக்கு புதிய விமான முனையம்... விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு
திருச்சி புதிய விமான முனையத்தின் உள் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
சென்னையில் இருந்து வந்து முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
60 வருகை கவுண்ட்டர்கள், 44 புறப்பாட்டு கவுண்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்ட்டர்களுடன் அமைந்துள்ளது.
Comments