கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் நடிகர் சத்யராஜ் இபிஎஸ் குறித்து மறைமுக விமர்சனம்
தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு திராவிட சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே BHEL நிறுவன வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கலந்துக் கொண்டு பேசிய சத்யராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
Comments