பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இலாக்காக்கள் அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை.
பிரதமர் மோடி
பணியாளர் நலத்துறை
அணுசக்தித் துறை
விண்வெளித் துறை
முக்கிய கொள்கை விவகாரம்
மற்றும் ஒதுக்கீடு செய்யப்படாத பிற துறைகளை தன் வசம் வைத்திருப்பார்.
ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை
அமித் ஷா
உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை
நிதின் கட்கரி
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை
ஜெ.பி.நட்டா
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
ரசாயனம் மற்றும் உரத்துறை
சிவ்ராஜ் சிங் சவுகான்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
ஊரக வளர்ச்சித் துறை
நிர்மலா சீதாராமன்
நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
எஸ். ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை
மனோகர் லால்
வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை
மின்சாரத் துறை
ஹெச்.டி. குமாரசாமிக்கு
கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை
தர்மேந்திர பிரதானுக்கு
கல்வித் துறை
சர்பானந்த சோனாவால்
துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும்
நீர்வழிப் போக்குவரத்துத் துறை
பிரகலாத் ஜோஷி
நுகர்வோர் விவகாரம்,
உணவு மற்றும் பொது விநியோகத்துறை
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை
கிரிராஜ் சிங்
ஜவுளித்துறை
அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே துறை
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை
தகவல் தொழில்நுட்பத்துறை
ஜோதிராதித்ய சிந்தியா
தொலைதொடர்புத் துறை
வடகிழக்கு மேம்பாட்டுத் துறை
அன்னபூர்ணா தேவி
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
கிரண் ரிஜுஜு
நாடாளுமன்ற விவகாரம் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
ஹர்தீப் சிங் புரி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை
மன்சுக் மாண்டவியா
தொழிலாளர் நலம்
மற்றும் வேலைவாய்ப்புத்துறை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
கிஷண் ரெட்டி
நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை
சிராக் பாஸ்வான்
உணவு பதப்படுத்துதல் துறை
சி.ஆர்.பாட்டீல்
நீர் வளத்துறை அமைச்சர்களாக செயல்படுவார்கள்.
தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்களை பொறுத்த வரை
ஜிதேந்திர சிங்
அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை
பிரதாப்ராவ் ஜாதவ்
ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
இணையமைச்சர்களின் இலாக்காக்களை பொறுத்த வரையில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த
எல். முருகன்
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை
நாடாளுமன்ற விவகாரத்துறை
கேரளாவில் முதல் பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபிக்கு
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை
சுற்றுலாத் துறை
ஜிதின் பிரசாதா
வணிகம் மற்றும் தொழிற் துறை
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
அனுப்பிரியா பட்டேல்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
ரசாயனம் மற்றும் உரத்துறை
சோமண்ணா
நீர் வளத்துறை
ரயில்வே துறை
சந்திரசேகர பெம்மசானி
கிராமப்புற மேம்பாடு மற்றும் தொலைதொடர்புத் துறை
ஷோபா கரந்த்லாஜே
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை
தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
பண்டி சஞ்சய் குமார்
உள்துறை
சாவித்ரி தாக்கூர்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
ஜார்ஜ் குரியன்
சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
பபித்ர மார்க்கரீட்டா
வெளியுறவுத் துறை
ஜவுளித் துறை
ஆகியோர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments