மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு.. யார் யாருக்கு என்னென்ன துறை?......

0 1490

புதிய அமைச்சரவையில் இலாக்காக்கள் ஒதுக்கீடு
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

புதிய அமைச்சரவையில் இலாக்காக்கள் ஒதுக்கீடு
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

நரேந்திர மோடி
பிரதமர்

அணுசக்தித் துறை
விண்வெளித் துறை
முக்கிய கொள்கை விவகாரம்
மற்றும் ஒதுக்கீடு செய்யப்படாத பிற துறைகள்

ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை

அமித் ஷா
உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை

நிதின் கட்கரி
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

ஜெ.பி. நட்டா
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
ரசாயனம் மற்றும் உரத்துறை

சிவ்ராஜ் சிங் சவுகான்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
ஊரக வளர்ச்சித் துறை

நிர்மலா சீதாராமன்
நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை

எஸ். ஜெய்சங்கர்
வெளியுறவுத் துறை

மனோகர் லால்
வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை
மின்சாரத் துறை

ஹெச்.டி. குமாரசாமி
கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை

தர்மேந்திர பிரதான்
கல்வித் துறை

ஜித்தின் ராம் மன்ஜி
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை

லாலன் சிங்
பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு
மற்றும் பால்வளத் துறை

சர்பானந்த சோனாவால்
துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும்
நீர்வழிப் போக்குவரத்துத் துறை

வீரேந்திர குமார்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

ராம்மோகன் நாயுடு
விமானப் போக்குவரத்துறை

பிரகலாத் ஜோஷி
நுகர்வோர் விவகாரம்,
உணவு மற்றும் பொது விநியோகத்துறை
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை

ஜுவல் ஓரம்
பழங்குடியினர் நலத்துறை

கிரிராஜ் சிங்
ஜவுளித்துறை

அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே துறை
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை
தகவல் தொழில்நுட்பத்துறை

ஜோதிராதித்ய சிந்தியா
தொலைதொடர்புத் துறை
வடகிழக்கு மேம்பாட்டுத் துறை

பூபேந்திர யாதவ்
சுற்றுச்சூழல், வனம் மற்றும்
கால நிலை மாற்றத்துறை

கஜேந்திர சிங் ஷெகாவத்
கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை

அன்னபூர்ணா தேவி
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

கிரண் ரிஜுஜு
நாடாளுமன்ற விவகாரம் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை

ஹர்தீப் சிங் புரி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை

மன்சுக் மாண்டவியா
தொழிலாளர் நலம்
மற்றும் வேலைவாய்ப்புத்துறை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை

கிஷண் ரெட்டி
நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை

சிராக் பாஸ்வான்
உணவு பதப்படுத்துதல் துறை

சி.ஆர். பாட்டீல்
நீர் வளத்துறை

தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்களின் இலாக்காக்கள்

இந்திரஜித் சிங்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை
திட்டமிடல் துறை
கலாச்சாரத்துறை

ஜிதேந்திர சிங்
அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை
புவி அறிவியல் துறை
பிரதமர் அலுவலகத் துறை
பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை
அணுசக்தித் துறை
விண்வெளித் துறை

அர்ஜுன் ராம் மேக்வால்
சட்டம் மற்றும் நீதித்துறை
நாடாளுமன்ற விவகாரத்துறை

பிரதாப்ராவ் ஜாதவ்
ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

ஜெயந்த் சவுத்ரி
திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை
கல்வித் துறை

இணையமைச்சர்களின் இலாக்காக்கள்

எல். முருகன்
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை
நாடாளுமன்ற விவகாரத்துறை

சுரேஷ் கோபி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை
சுற்றுலாத் துறை

ஜிதின் பிரசாதா
வணிகம் மற்றும் தொழிற் துறை
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

ஸ்ரீபாத் யசோ நாயக்
மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை

பங்கஜ் சவுத்ரி
நிதித்துறை

கிருஷண் பால்
ஒத்துழைப்புத் துறை

ராம்தாஸ் அத்வாலே
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

ராம்நாத் தாக்கூர்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை

நித்யானந்த் ராய்
உள்துறை

அனுப்பிரியா பட்டேல்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
ரசாயனம் மற்றும் உரத்துறை

சோமண்ணா
நீர் வளத்துறை
ரயில்வே துறை

சந்திரசேகர பெம்மசானி
கிராமப்புற மேம்பாடு மற்றும் தொலைதொடர்புத் துறை

எஸ்.பி. சிங் பாஹேல்
மீன்வளம், கால்நடை பரிமரிப்பு மற்றும் பால்வளத் துறை
பஞ்சாயத்து ராஜ் துறை

ஷோபா கரந்த்லாஜே
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை
தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை

கீர்த்திவர்தன் சிங்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை
வெளியுறவுத் துறை

பி.எல். வர்மா
நுகர்வோர் விவகாரத் துறை
உணவு மற்றும் பொது விநியோகத் துறை
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

சாந்தனு தாக்கூர்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து
மற்றும் நீர் வழிப் போக்குவரத்துறை

அஜய் தம்டா
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

பண்டி சஞ்சய் குமார்
உள்துறை

கமலேஷ் பாஸ்வான்
ஊரக வளர்ச்சித் துறை

பாகீரத் சவுத்ரி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை

சதீஷ்சந்திர தூபே
நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை

சஞ்சய் சேத்
பாதுகாப்புத்துறை

ரவ்நீத் சிங்
உணவு பதப்படுத்துதல் துறை
ரயில்வே துறை

துர்காதாஸ் உய்க்கி
பழங்குடியினர் நலத்துறை

ரக்ஷா நிகில் கட்ஸே
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

சுகந்தா மஜூம்தார்
கல்வித் துறை
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை

சாவித்ரி தாக்கூர்
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

தோஹன் சாஹூ
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை

ராஜ்பூஷண் சவுத்ரி
நீர்வளத்துறை

பூபதி ராஜு ஸ்ரீநிவாச வர்மா
கனரக தொழில் மற்றும் எஃகுத் துறை

ஹர்ஷா மல்ஹோத்ரா
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

நிபுபென் பம்பாணியா
நுகர்வோர் விவகாரத்துறை
உணவு மற்றும் பொது விநியோகத் துறை

முரளீதர் மோகுல்
ஒத்துழைப்புத்துறை
விமான போக்குவரத்துறை

ஜார்ஜ் குரியன்
சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை

பபித்ர மார்க்கரீட்டா
வெளியுறவுத் துறை
ஜவுளித் துறை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments