அயோத்தியில் பா.ஜ.க. வென்றிருந்தால் இ.வி.எம்மை குறை கூறியிருப்பார்கள் - மதுரை ஆதீனம்

0 452

அயோத்தியில் பா.ஜ.க. வென்றிருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியிருப்பார்கள் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கூறினார்.

மதுரையில் உள்ள தமது மடத்தில் பேட்டியளித்த அவர், ஜனநாயக நாட்டில் வெற்றி தோல்வி என்பது மக்கள் அளிப்பது தான் எனவும், பா.ஜ.க மீது மக்களிடையே அதிருப்தி இல்லை எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments