ஆரணி அருகே தனியார் பள்ளிப் பேருந்தின் எஞ்சினில் திடீர் தீ... புகை வந்தவுடனே பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட மாணவர்கள்

0 377

ஆரணி அருகே பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே என்ஜினில் புகை வந்து தீப்பிடித்தால் தனியார் பள்ளி பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டு அதில் இருந்த 13 மாணவர்கள் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.

நெசல் கிராமத்தில் உள்ள ஆரஞ்ச் பள்ளி வாகனம் நடுக்குப்பம் கிராமத்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நேரிட்டதாகவும், உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments