கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கும் குடோனில் தீ விபத்து

0 399

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடைக்கு சொந்தமான குடோனில் திடீரென கரும்புகை பரவி,பிளாஸ்டிக் பொருட்கள் வயர்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லாத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments