'நீட்' தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்ற கூலித்தொழிலாளியின் மகன்

0 569

காரைக்குடி அருகே, நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்ற ஏழை கூலித்தொழிலாளியின் மகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தாயாரை இழந்த ரவி,  ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால், இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments