எர்ணாகுளம் அங்கமாளியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எறிந்ததால் பரபரப்பு

0 464

கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆலுவா பகுதியை சேர்ந்த ஆஷிக் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்ற காரின் முன் பகுதியில் புகை வரத் தொடங்கியதும் காரை நிறுத்தி வெளியேறினர். சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments