காஸா போர் - பலி எண்ணிக்கை 37,000-ஐ நெருங்கியது... ஸ்பெயினில் சடலங்கள் போல் படுத்திருந்து மக்கள் போராட்டம்

0 713

காஸா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்பெயினில் உள்ள கலை அருங்காட்சியகம் அருகே நூற்றுக்கணக்கானோர் சடலங்கள் போல அசைவின்றி படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 மாதங்களாக இஸ்ரேல் படைகள் நடத்திவரும் தாக்குதலால், பாலஸ்தீனர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் துயரங்கள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments