பட்டாசுத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க சிறப்பு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0 496

பட்டாசுத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க சிறப்பு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற விதிகளை மீறியதாக சிவகாசியில் ராஜன் என்பவரது பட்டாசு ஆலைக்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.

இதனை எதிர்த்து ராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  சிறப்பு தாசில்தார் ஆலைக்கு சீல் வைத்தது சட்டவிரோதம் எனக் கூறி, அதனை அகற்ற உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments