புதிய அரசில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?

0 930

பிரதமர் மோடி தலைமையில் புதிதாக பதவியேற்கும் அமைச்சரவையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் ஒரு அமைச்சரவைப் பதவி தரப்படக் கூடும் என கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் 3 பேர் அமைச்சராக உள்ளதாகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments