தமிழக அரசில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களில் 6,244 இடங்களுக்கு நாளை தேர்வு

0 411

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், இளநிலை ஆய்வாளர், தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 6 ஆயிரத்து 244 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது.

20 லட்சம் பேர் எழுதும் இத் தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments