மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள் திமுகவின் ஓட்டுகள் - தமிழிசை

0 415

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வாங்கிய ஓட்டுகள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் என்றும், தனித்து நின்றால் செல்வப்பெருந்தகை டெபாசிட் கூட வாங்க மாட்டார் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் 28 ஒட்டுத்துணிகளை வைத்து போர்வையை போர்த்தியிருக்கும் நபர்கள் பாஜக ஆட்சியை குறை கூறுவதாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments