NDA கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை

0 895

NDA நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு

மீண்டும் 3ஆவது முறையாக பிரதமராகிறார் மோடி

நேருவுக்கு பிறகு 3ஆவது முறையாக பிரதமராகும் மோடி

NDA கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

மீண்டும் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி - மோடி

"வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்"

"இன்றைய நாள் என்னளவில் உணர்ச்சிப்பூர்வமானது"

NDA கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு

தன்னை NDA நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் - மோடி

புதிதாக தேர்வான பாஜக கூட்டணி எம்.பி.க்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மோடி

மக்களவை தேர்தல் வெற்றிக்காக அயராது உழைத்த பாஜக மற்றும் கூட்டணி நிர்வாகிகளுக்கு தலைவணங்குகிறேன் - மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து பொறுப்பு வழங்கியுள்ளனர் - மோடி

நாடு முழுவதும் 22 மாநிலங்களில் தே.ஜ. கூட்டணி வெற்றித்தடம் பதித்துள்ளது - மோடி

NDA கூட்டணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் நான் என்னை பொறுப்பாளியாக கருதுகிறேன் - மோடி

NDA கூட்டணி கட்சிகளுக்குள் அசைக்க முடியாத உறுதியான பந்தம் உள்ளது - மோடி

NDA கூட்டணி ஆட்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல; தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி - மோடி

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில், 7 மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது - மோடி

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டணி, ஆட்சியமைக்கும் வகையில் வெற்றிகரமாக அமைந்துள்ளது இதுவே முதன்முறை - மோடி

 ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பத்தை NDA கூட்டணி பிரதிபலிக்கிறது; அதற்காக தொடர்ந்து சேவையாற்றும்

NDA கூட்டணி கட்சிகளுடன் ஒருமித்த கருத்துடன், கூட்டணி தர்ம அடிப்படையில் ஆட்சியை நடத்துவேன் - மோடி

NDA ஆட்சியில் பாரத தேசமே முதன்மையானது; தேச நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது - மோடி

கூட்டணி கட்சிகளுடன் ஒருமித்த முடிவுகளை எட்டுவதோடு, கூட்டணி தர்ம அடிப்படையில் NDA ஆட்சி நடைபெறும் - மோடி

அரசியல் சாசனப்படி அனைத்து மதங்களும் சமமானவை என்பதால், அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் NDA உறுதி - மோடி

அடல்பிகாரி வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள்; சிறப்பாக கூட்டணி ஆட்சியை வழங்குவோம் - மோடி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments