உலகளவில் மோடியின் தலைமையிலான இந்தியா முதல் இரண்டு இடத்திற்குள் வரும் - சந்திரபாபு நாயுடு

0 777

உலகளவில் மோடியின் தலைமையிலான இந்தியா முதல் இரண்டு இடத்திற்குள் வரும் - சந்திரபாபு நாயுடு

மோடி கூறுவது போல், 2047ஆம் ஆண்டு இந்தியா, உலகளவில் வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாகும் - சந்திரபாபு நாயுடு

உலகளவில் சிறந்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார் - சந்திரபாபு நாயுடு

சரியான நேரத்தில், சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது - பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் தெலுங்கு தேசம் கட்சி பெருமிதம் அடைகிறது - சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தால் பெரும் வெற்றி பெற்றோம் - சந்திரபாபு நாயுடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments