அர்ஜென்டினாவில் உலக பிட்ஸா சாம்பியன்ஷிப்... விதவிதமாக பிட்ஸா தயாரித்த சமையல் கலை நிபுணர்கள்

0 506

அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக பிட்ஸா சாம்பியன்ஷிப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 174 போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது பிட்ஸா சமைக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அர்ஜெண்டினா சமையல் கலை நிபுணரான டேனியல் கேப்ரியலி முதலிடத்தையும், கியூபாவின் மிகுவெல் சான்செஸ் இரண்டாவது இடத்தையும், வெனிசூலாவின் டீகோ போர்ஜஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments