வெப்ப நிலை மாற்றத்தால் நம் உடலில் பல கோளாறுகள் ஏற்படலாம்: பாலச்சந்திரன்

0 601

உலகலாவிய பிரச்சினையான காலநிலை மாற்றத்தை தடுப்பது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது ஆகிய 2 தகுதிகளை நாம் மேம்படுத்த வேண்டும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், பகல் மற்றும் இரவில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் நம் உடலில் பல கோளறுகள் ஏற்படலாம் என்றார். வெயில் காலத்தில் வெயில், மழைக்காலத்தில் மழை என்பது தற்காலத்தில் இருக்காது என்பதால் விவசாயிகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments