ஜூன் 9-ல் பிரதமராக மோடி பதவி ஏற்பு?

0 611

ஜூன் 9-ல் பிரதமராக மோடி பதவி ஏற்பு?

அமைச்சர்கள் பட்டியல் இறுதியாவதில் தாமதம்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என தகவல்

முன்னதாக பிரதமர் பதவியேற்பு விழா ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்

அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஆவதால், பதவியேற்பு விழா தள்ளிப்போகும் என தகவல்

ஒரே இலாக்காக்களை கேட்டு பெறுவதில் கூட்டணிக் கட்சிகள் முனைப்பு காட்டிவருவதாக தகவல்

பதவியேற்பு விழாவில் உலகளவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் நோக்கில் தேதி மாற்றம் எனத் தகவல் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments