இந்தியா உடன் இணக்கமாக செயல்பட பாகிஸ்தானியர்கள் விருப்பம்

0 627

இந்தியாவும், பாகிஸ்தானும் பழைய பகையை மறந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மோடி மூன்றாவது முறை பிரதமராகப் பதவி ஏற்க உள்ளது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அவர்களிடம் கருத்து கேட்டது.

அப்போது, இந்திய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும், இந்தியர்கள் பாகிஸ்தானியர்களைத் தங்கள் எதிரிகளாகத் தான் பாவிப்பார்கள் என சிலர் தெரிவித்தனர். இந்தியர்கள் ஒற்றுமையாக இருப்பதால் தான் பாகிஸ்தானை விட முன்னேறி உள்ளதாகவும் சிலர் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments